Last Updated : 30 Apr, 2016 10:18 AM

 

Published : 30 Apr 2016 10:18 AM
Last Updated : 30 Apr 2016 10:18 AM

அரையிறுதியில் சாய்னா நெவால்

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிக்கு முன்னேறினார்.

சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டி யில் காலிறுதி சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையான சாய்னா, தரவரிசையில் 5-வது இடத் தில் உள்ள சீனாவின் ஷிக்ஸி யான் வாங்கை 21-16, 21-19 என்ற நேர்செட்டில் தோற்கடித் தார். இந்த ஆட்டம் 56 நிமிடங் கள் நடைபெற்றது. சர்வதேச போட்டிகளில் ஷிக்ஸியானை சாய்னா வீழ்த்துவது இது 7-வது முறையாகும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x