Published : 12 Dec 2014 10:00 AM
Last Updated : 12 Dec 2014 10:00 AM

லண்டன் செஸ்: ஆனந்த் டிரா

லண்டன் செஸ் கிளாசிக் போட்டியில் ஆனந்த் - கிராம்னிக் இடையே நடந்த முதல் சுற்று டிராவானது. ஆனந்த், ஃபேபியானோ கருணா, நாகமுரா, கிராம்னிக், ஆடம்ஸ், அனிஷ் கிரி ஆகியோர் பங்குபெறும் லண்டன் செஸ் கிளாசிக் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆனந்த் – கிராம்னிக் இடையே நடந்த முதல் சுற்றுப் போட்டி டிரா ஆனது. பிற ஆட்டங்களில், இங்கிலாந்தை சேர்ந்த ஆடம்ஸ் கருணாவைத் தோற்கடித்தார். நாகமுரா – கிரி ஆட்டம் டிரா ஆனது. முதல் சுற்றின் முடிவில், ஆடம்ஸ் முன்னணியில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x