Published : 06 Aug 2017 11:10 AM
Last Updated : 06 Aug 2017 11:10 AM

டூட்டி சந்த் ஏமாற்றம்

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவு 100 மீட்டர் ஓட்ட ஹீட் பிரிவில் இந்தியாவின் டூட்டி சந்த் 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் பிரிவு 100 மீட்டர் ஓட்டத்துக்கான ஹீட் பிரிவில் இந்தியாவின் டூட்டி சந்த் இலக்கை 12.07 விநாடிகளில் கடந்து 6-வது இடம் பிடித்தார். ஹீட் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே பிரதான சுற்றுக்கு முன்னேற முடியும். அந்த வகையில் டூட்டி சந்த் பிரதான சுற்றுக்கு முன்னேறும் தகுதியை இழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x