Last Updated : 23 Aug, 2017 03:57 PM

 

Published : 23 Aug 2017 03:57 PM
Last Updated : 23 Aug 2017 03:57 PM

டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதங்களின் அட்டவணை

2004-ம் ஆண்டு கெண்ட் அணிக்காக இங்கிலாந்தில் ஆஸி. வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 34 பந்துகளில் சதம் எடுத்ததே டி20 கிரிக்கெட்டில் முதல் சதமாகும்.

அதன் பிறகே ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கி ஏகப்பட்ட டி20 லீக் கிரிக்கெட்டுகள் தொடங்கப்பட்டு டி20-யில் சதங்கள் என்பது சாதாரணமாகி விட்டது.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதங்களின் அட்டவணை கீழ்வருமாறு:

வீரர் பெயர்

பந்துகள்

போட்டி

இடம்

ஆண்டு

கிறிஸ் கெய்ல்

30

ஆர்சிபி / புனே வாரியர்ஸ்

பெங்களூரு

2013

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

34

கெண்ட் / மிடில்செக்ஸ்

மெய்ட்ஸ்டோன்

2004

வான் டெர் வெஸ்தூய்சன்

35

நமீபியா / கென்யா

விண்ட்ஹூக்

2011/12

யூசுப் பதான்

37

ராஜஸ்தான் / மும்பை

மும்பை

2009-2010

ஸ்டைரிஸ்

37

சசக்ஸ் / குளெஸ்டர்ஷயர்

ஹோவ்

2012

டேவிட் மில்லர்

38

கிங்ஸ் லெவன் / ஆர்சிபி

மொஹாலி

2013

சி.ஜே.சிம்மன்ஸ்

39

பெர்த் / அடிலெய்ட்

பெர்த்

2013/14

அகமத் ஷேசாத்

40

பாரிசல் பர்னர்ஸ்/டுரண்டோ

டாக்கா

2011/12

டேவிட் வில்லே

40

நார்தாம்டன் / சசக்ஸ்

ஹோவ்

2015

போஸ்மான்

41

ஈகிள்ஸ் / லயன்ஸ்

போட்செஸ்ட்ரூம்

2004/05

எச்.டேவிட்ஸ்

41

கேப் கோப்ராஸ்/வாரியர்ஸ்

கேப்டவுன்

2008/09

பி.எப். ஸ்மித்

42

வொர்ஸ்டர்/கிளாமர்கன்

வொர்ஸ்டர்

2005

ஆடம் கில்கிறிஸ்ட்

42

டெக்கான் சார்ஜர்ஸ்/ மும்பை

மும்பை

2007/08

பிரெண்டன் மெக்கல்லம்

42

வார்விக் ஷயர்/டெர்பி

பர்மிங்ஹாம்

2015

ஆந்த்ரே ரசல்

42

ஜமைக்கா / டிரின்பாகோ

பாசட்டர்

2016

அப்ரீடி

42

ஹாம்ப்ஷயர் / டெர்பி

டெர்பி

2017

பிலால் ஆசிப்

43

அபாட்பாட் / சியால்கோட்

பைசலாபாத்

2015

டிவில்லியர்ஸ்

43

ஆர்சிபி / குஜராத் லயன்ஸ்

பெங்களூரு

2016

கோஹ்லர் காட்மோர்

43

வொர்ஸ்டர்/ டர்ஹாம்

வொர்ஸ்டர்

2016

கிரேம் ஹிக்

44

வொர்ஸ்டர் / நார்தாம்டன்

கிட்டர்மின்ஸ்டர்

2007

லூக் ரைட்

44

சசக்ஸ் / கெண்ட்

காண்டர்பரி

2007

நேபியர்

44

எசக்ஸ் / சசக்ஸ்

செல்ம்ஸ்போர்ட்

2008

கெவினோ பிரையன்

44

குளொஸ்டர்/மிடில்செக்ஸ்

அக்ஸ்பிரிட்ஜ்

2011

லூக் ரைட்

44

மெல்போர்ன் / ஹரிகேன்ஸ்

ஹோபார்ட்

2011/12

கிறிஸ் கெய்ல்

44

பாரிசல் பர்னர்ஸ்/சில்ஹெட்

மிர்பூர்

2011/12

ரோஹித் சர்மா

45

மும்பை / குஜராத்

மும்பை

2006/07

சனத் ஜெயசூரியா

45

மும்பை இந்தியன்ஸ்/ சென்னை

மும்பை

2008

சிஜி. வில்லியம்ஸ்

45

நமீபியா / ஸ்காட்லாந்து

விண்ட்ஹூக்

2011/12

கெவின் பீட்டர்சன்

45

டால்பின்ஸ் / நைட்ஸ்

கிம்பர்லி

2015/16

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x