Published : 09 Jun 2016 09:29 AM
Last Updated : 09 Jun 2016 09:29 AM

சாய்னா வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சிரிஸ் பாட்மிண்டன் தொடரில் சாய்னா நெவால் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சாய்னா தனது முதல் சுற்றில் 21-10, 21-14 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜாய் லாயை வீழ்த்தினார்.

தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து 15-21, 19-21 என்ற நேர்செட்டில் 40-ம் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் கிம் ஹயோ மினிடம் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x