Last Updated : 16 Jan, 2017 11:42 AM

 

Published : 16 Jan 2017 11:42 AM
Last Updated : 16 Jan 2017 11:42 AM

ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது 4 டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி ஆடவுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ள ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான இந்த அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆட தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள வீரர்களின் விவரம் வருமாறு: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், அஷ்டன் அகர், ஜாக்சன் பேர்ட், பீட்டர் ஹண்ட்ஸ்கம்ப், ஹசல்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லியான், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஓ கீஃப், மாத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மாத்யூ வேட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x