Published : 01 Jun 2016 09:34 AM
Last Updated : 01 Jun 2016 09:34 AM

ரத்வன்ஸ்கா, சிமோனா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி யின் 10-வது நாளான நேற்று மக ளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனை யான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-2, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் போராடி தரவரிசை யில் 102-வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் பைரோன் கோவா விடம் தோல்வியடைந்தார்.

இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலப் 6-7, 3-6 என்ற நேர் செட்டில் 21-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸரிடம் வீழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x