Published : 09 Jan 2018 10:20 AM
Last Updated : 09 Jan 2018 10:20 AM

4 நாடுகள் ஹாக்கி: இந்திய அணி தேர்வு

நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 4 நாடுகளுக்கு இடையேயான ஹாக்கி தொடரில் கலந்துகொள்ளவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் இடம்பிடித்துள்ளார்.

ஜனவரி 17-ம் தேதி முதல் இந்த ஹாக்கி போட்டி நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்தியா, பெல்ஜியம், ஜப்பான், நியூசிலாந்து ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்கவுள்ளன.

அணி விவரம்: பி.ஆர். ஸ்ரீஜேஷ், கிருஷண் பகதூர் பதக், ஹர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், குரீந்தர் சிங், வருண் குமார், ருபிந்தர் பால் சிங், பிரேந்திர லக்ரா, மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங்(துணை கேப்டன்), விவேக் சாகர், ஹர்ஜித் சிங், நீலகண்ட சர்மா, சிம்ரன்ஜீத் சிங், சத்பிர் சிங், தில்பிரீத் சிங், ரமன்தீப் சிங், மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அர்மான் குரேஷி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x