Published : 27 Nov 2017 09:28 AM
Last Updated : 27 Nov 2017 09:28 AM

பி.வி.சிந்து தோல்வி

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து, முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் டாய் சூ யிங்கை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் பி.வி சிந்து 18-21 18-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். இப்போட்டி 44 நிமிடங்கள் நீடித்தது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x