Published : 13 Jul 2023 08:13 AM
Last Updated : 13 Jul 2023 08:13 AM

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் அபிஷேக் பால்

அபிஷேக் பால்

பாங்காக்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் நடை பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அவர், பந்தய தூரத்தை 29 நிமிடம் 33.26 விநாடிகளில் கடந்தார். ஜப்பானின் ரென் டாஸாவா (29.18.44) தங்கப் பதக்கமும், கஜகஸ்தானின் கிமுதை ஷட்ராக் (29:31.63) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x