நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தல்

நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தல்

Published on

திருமலை: சந்​திர கிரகணம் நாளை 3ம் தேதி பிற்​பகல் 3.20 மணிக்கு தொடங்​கி, மாலை 6.47 மணிக்கு முடிவடைவ​தால், ஆகம விதி​களின்​படி திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் சந்​திர கிரகணம் தொடங்​கு​வதற்கு 6 மணி நேரம் முன்​ன​தாக சாத்​தப்பட உள்​ளது.

கிரகணம் முழு​மை​யாக நிறைவடைந்த பின்​னர், 3ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டு, கோயில் முழு​வதும் சுத்​தம் செய்​யப்​பட்டு அதன் பிறகு இரவு 8.30 மணி​யில் இருந்து சுவாமி தரிசனத்​துக்கு பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்பட உள்​ளனர். இதனையொட்டி நேற்​றும் இன்​றும் 2 நாட்​களுக்கு சர்வ தரிசன டோக்​கன்​கள் வழங்​கு​வது நிறுத்​தப்​பட்​டது.

நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தல்
பிரதமரை வரவேற்க வராத முதல்வர்: தமிழிசை கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in