திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
Updated on
1 min read

திருப்பதி: திருப்​பதியில் அமைந்​துள்ள கோவிந்​த​ராஜ பெரு​மாள் கோயி​லில் நேற்று வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

இதனையொட்டி நேற்று காலை, ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் கோவிந்​த​ராஜர் எழுந்​தருளி, 4 மாட​வீ​தி​களில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார். அதனை தொடர்ந்து வேத மந்​திரங்​கள் முழங்க, தங்க கொடி மரம் அருகே கருடன் சின்​னம் பொறித்த கொடி ஏற்​றப்​பட்​டது. நேற்​றிர​வு, பெரிய சேஷ வாக​னத்​தில் ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் கோவிந்​தர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார்.

திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதல்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ராஜஸ்தான்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in