Published : 12 Jun 2019 09:06 AM
Last Updated : 12 Jun 2019 09:06 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

12-06-2019 புதன்கிழமை

விகாரி 29 வைகாசி

சிறப்பு: மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராமர் சுவாமி உற்சவம் ஆரம்பம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் இரவு விருஷப சேவை.

திதி: தசமி இரவு 7.58 மணி வரை. பிறகு ஏகாதசி. 

 நட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 1.31 மணி வரை. பிறகு சித்திரை.

நாமயோகம்:  வ்யதீபாதம் காலை 7.53 வரை. பிறகு வரீயான் மறுநாள் பின்னிரவு 3.21 மணி வரை. அதன் பிறகு பரிகம்.

நாமகரணம்: தைதுலம் காலை 8.59 மணி வரை. பிறகு கரசை. 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பிற்பகல் 1.31 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.34.

 ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை  7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 9

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

பொதுப்பலன்: தோட்டம் அமைக்க, கடல் வழிப் பயணிக்க, புத்தகங்கள் வெளியிட, வியாபாரம் தொடங்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x