Published : 07 May 2019 08:51 AM
Last Updated : 07 May 2019 08:51 AM
07-05-2019 செவ்வாய்க்கிழமை
விகாரி 24 சித்திரை
சிறப்பு: அட்சய திருதியை, வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பொங்கல் விழா.
திதி: திருதியை மறுநாள் பின்னிரவு 3.05 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: ரோகிணி மாலை 5.14 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: அதிகண்டம் மறுநாள் நள்ளிரவு 12.04 வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.40 வரை. அதன் பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம் மாலை 5.14 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.46.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.24.
ராகு காலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 3, 6, 7
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.
பொதுப்பலன்: நகைகள் வாங்க, அணிய, தானியங்களை களஞ்சியத்தில் சேமிக்க, வாகனம் வாங்க, அன்னம், ஆடை தானம் செய்ய நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT