Published : 19 Apr 2019 08:28 AM
Last Updated : 19 Apr 2019 08:28 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

19-04-2019 வெள்ளிக்கிழமை

விகாரி  6 சித்திரை

 சிறப்பு: சித்ரா பவுர்ணமி. மதுரை ஸ்ரீகள்ளழகர் வைகையாற்றில் காட்சி தருதல். புனித வெள்ளி.

திதி: பவுர்ணமி மாலை 5.23 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை.

நட்சத்திரம்: சித்திரை இரவு 8.11 மணி வரை. பிறகு சுவாதி.

நாமயோகம்: ஹர்ஷணம் காலை 11.48 மணி வரை. அதன் பிறகு வஜ்ரம்.

நாமகரணம்:  பத்திரை காலை 6.14 வரை. பிறகு பவம் மாலை 5.08 வரை அதன் பிறகு பாலவம்.

 நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00,  இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

 சூரியஉதயம்: சென்னையில் காலை 5.55.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 5, 8

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

பொதுப்பலன்: மின்னணு சாதனம் வாங்க, வீடு, மனை வாங்க முன்பணம் தர, புத்தகங்கள் வெளியிட, மந்திர உபதேசம் பெற நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x