Published : 13 May 2015 07:17 PM
Last Updated : 13 May 2015 07:17 PM

இன்னொரு ஐந்து ஆண்டுகள் வேணும்னு வருவீங்க: குபேந்திரன்

செய்தி:>எனது சீனப் பயணம் ஆசியாவுக்கே புதிய மைல்கல்லாக அமையும்: மோடி நம்பிக்கை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் குபேந்திரன் கருத்து:

நீங்க ரீலு உட்டுகுனே இருங்க நைனா. நாங்க கேட்டுகுனே இருக்கோம். வளர்ச்சி வளர்ச்சின்னு கூவுநிங்க , கேட்டுகுனோம், கொஞ்சம் வரலாற்ற வுட்டு பார்த்தீங்க, மகா அலெக்ஸ்ஷான்று பட்னாவிலெ செத்தாருனு,

இந்த வரலாற்று ஆசிரியங்க அல்லாரும் மீட்டிங்கு போட்டு எதிர்ப்பு அறிக்கை கொடுத்தாங்கோ, ரீலு அறுந்து போச்சு, அப்புறம் பல யுகத்துக்கு முன்னாலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவுல பண்ணும்னு வுட்டீங்க, கேட்டுகிட்டோம்,

ஏதோ நைனா, எவ்வளவு நாளைக்குத்தான் வுட்டுகிட்டே இருக்க முடியும், கடேசில எனது திட்டத்துக்கு செயல் படுத்த இன்னொரு ஐந்து ஆண்டுகள் வேனும் வோட்டு போடுங்கன்னு வருவீங்க, பழைய ஆட்சி ஓட்ட வுடைசல சரி படுத்தவே நேரம் போதுலேன்னு வருவீங்க, தெரியும் நைனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x