Published : 08 Dec 2014 03:46 PM
Last Updated : 08 Dec 2014 03:46 PM

தி இந்து இதழ் அல்ல - ஓர் இயக்கம்

'தமிழால் இணைவோம்' என்ற முழக்கத்துடன் 'தி இந்து' தமிழ் நாளிதழ் தொடங்கி ஓராண்டு நிறைவையொட்டி, அதனை கொண்டாடும் வகையிலும், மேலும் நாளிதழை மேம்படுத்த வாசகர்களிடம் ஆலோசனைகளை பெறும் வகையிலும், கோவையில் தொடங்கி புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய இடங்களில் வாசகர் திருவிழா நடந்து முடிந்துள்ளது.

12-வது வாசகர் விழாவாக, ஈரோடு வாசகர் திருவிழா, திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி அரங்கில் நேற்று விமரிசையாக நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x