உரையாடல் கலையின் மகத்துவம் | கதை அறியும் கலை

உரையாடல் கலையின் மகத்துவம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

உரையாடல் என்பது வெறும் சொற்களின் பரிமாற்றம் மட்டுமல்ல; அது மனித மனதின் ஆழமான மௌனங்களையும், ஒளித்து வைக்கப்பட்ட ரகசியங்களையும் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவம். இந்த உரையாடல் கலையின் அத்தனை சாத்தியங்களையும் மிக இயல்பாகவும், நுட்பமாகவும் தனது படைப்புகளின் வழி வெளிப்படுத்திய மகத்தான படைப்பாளி தி. ஜானகிராமன். அவருடைய ‘கண்டாமணி’ சிறுகதை, உரையாடல்கள் எவ்வாறு ஒரு கதையின் ஆன்மாவைச் சுமந்து செல்கின்றன என்பதற்கும், ஒரு மனிதனின் அகப்போராட்டத்தை எவ்விதம் பிரதிபலிக்கின்றன என்பதற்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in