Last Updated : 06 Mar, 2024 06:16 AM

 

Published : 06 Mar 2024 06:16 AM
Last Updated : 06 Mar 2024 06:16 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு - ககன்யான் திட்டம்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்நிலையில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளும் சமீப ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரோவின் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ இந்திய விண்வெளித் துறையின் சாதனைகளுக்கு மற்றுமொரு மைல்கல்லாக அமையவிருக்கிறது.

ககன்யான் திட்டம்: இந்தியாவின் சார்பாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டமே ‘ககன்யான்’. ககன்யான் என்கிற சம்ஸ்கிருதச் சொல்லில் ‘ககன்’ என்றால் வானம் அல்லது விண்ணுலகம்; ‘யான்’ என்பது வாகனத்தைக் குறிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x