Last Updated : 15 Nov, 2023 06:13 AM

 

Published : 15 Nov 2023 06:13 AM
Last Updated : 15 Nov 2023 06:13 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு - ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பம்

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப்தொடர்பான ‘டீப் ஃபேக்’ காணொளிகள்சமீபத்தில் சமூக வலை தளங்களில் வெளியாகிபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனைக் குறிப்பிட்டு நடிகை ராஷ்மிகா சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையுடன் தனது கருத்தைப் பகிர அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் டீப் ஃபேக் தொழில்நுட்பத்துக்கு எதிராகப் பதிவிடத் தொடங்கினர். மேலும், டீப் ஃபேக் தொடர்பாகப் புகார் பதிவு செய்யப் பட்ட 24 மணி நேரத்துக்குள் சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பக்கத்தில் இடம்பெற்றிருந்த காணொளிகளை அகற்றுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x