Published : 15 Mar 2023 06:29 AM
Last Updated : 15 Mar 2023 06:29 AM
இந்தியாவில் தெரு நாய்களின் தொல்லை மக்களின் உயிரைப் பறிக்கும் அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. ராஜஸ்தானில் ஒரு மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தையைத் தெரு நாய்கள் தூக்கிச் சென்றுவிட்டதாகச் செய்திகள் வெளியாகின; தெலங்கானாவில் நான்கு வயது குழந்தையைத் தெரு நாய்கள் கடித்துக் குதறிக் கொன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகின; சென்னையில் 55 வயது பெண்மணி ஒருவர், தன் மகனுடன் இருசக்கர வாகனத்தில் பின்இருக்கையில் அமர்ந்து சென்றபோது நாய் துரத்தியதில் கீழே விழுந்து தலையில் அடிபட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார்.
‘நாயால் மனிதர்கள் கடிபடுவது’ செய்தி ஆகாது என்பது இதழியலின் அடிப்படை பாடம்; ஆனால், அதுவே தலைப்புச் செய்தியாகும் அளவுக்கு இன்றைக்குப் பிரச்சினை மோசமடைந்திருப்பதைப் புறந்தள்ளிவிட முடியாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT