Published : 03 Oct 2015 10:42 AM
Last Updated : 03 Oct 2015 10:42 AM

முதுமை, தனிமை, வறுமை

‘சுறா, செல்ஃபி மற்றும் முதுமை’ அருமையான கட்டுரை. முதுமையும் தனிமையும் ட்வின்ஸ் என்றால், முதுமை, தனிமை, வறுமை என்பவை ட்ரிப்லெட்ஸ்.

பிள்ளைகளைப் பெற்றெடுத்து, வளர்த்து, நன்கு படிக்கவைத்து, ஊர் சிறக்கத் திருமணம் செய்துவைத்தவர்களைத் தனிமையில் விடுவது எத்தனை கொடுமை. அதிலும் கணவரை இழந்த மனைவி அல்லது மனைவியை இழந்த கணவர் தனிமையில் வாழும் நிலை வந்தால் அதைவிடவும் கொடுமை. அவர்களுக்கு வேறு நோய் வரவேண்டிய அவசியமே இல்லை.

தோளில் சாயத் துணை இல்லை. அன்பு காட்ட மகனில்லை. இவர்களுக்குத் தனிமையே ஒரு நோய்தான்.

- ஆர்.எம்.மனோகரன்,மின்னஞ்சல் வழியாக…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x