Published : 15 Jul 2015 10:57 AM
Last Updated : 15 Jul 2015 10:57 AM

இந்தியாவுக்குப் பெருமை

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் மகளிர் இரட்டையர் பிரிவில், மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து மகுடம் சூடிய இந்திய மங்கை சானியா மிர்சாவுக்கு வாழ்த்துகள்.

பல்வேறு தடைகளைத் தாண்டி, இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் பல பட்டங்களை வென்ற இந்த மங்கையின் கடும் முயற்சி பாராட்டுக்குரியது.

- கி. ரெங்கராஜன்,திருநெல்வேலி டவுன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x