Published : 19 Mar 2015 10:46 AM
Last Updated : 19 Mar 2015 10:46 AM

‘ஏப்ரல்’ அல்ல ‘மார்ச்’

வங்கிகள் விடுமுறை பற்றி நேற்று வெளியான செய்தி போதிய தெளிவை உண்டாக்கியது. அதே சமயம், செய்தியின் இறுதியில் ‘மார்ச்’ என்பதற்குப் பதிலாக ‘ஏப்ரல்’ என்று வெளியாகியிருக்கிறது. விளக்கம் கொடுக்கும் செய்தியிலேயே பிழையா?

- நித்யா,வேளச்சேரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x