Published : 11 Dec 2023 06:20 AM
Last Updated : 11 Dec 2023 06:20 AM

ப்ரீமியம்
தொழிலாளர் உயிரிழப்புகள் தொடரக் கூடாது

வேலை தொடர்பான விபத்துகளாலும் நோய்களாலும் உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழப்பதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கமும் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் மிகுந்த பொருத்தப்பாடு உடையவை. தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியமான பணிச்சூழல் ஆகிய இரு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையில், 63%க்கும் அதிகமான இறப்புகள் ஆசிய-பசிபிக் பகுதி நாடுகளில்தான் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x