Last Updated : 31 Jul, 2023 06:15 AM

 

Published : 31 Jul 2023 06:15 AM
Last Updated : 31 Jul 2023 06:15 AM

ப்ரீமியம்
சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 8 | கார்ல் ஷ்மிட்: அரசியலும் முரணரசியலும்

கார்ல் ஷ்மிட் (Carl Schmitt, 1888-1985), சென்ற வாரம் விவாதித்த மாக்கியவெல்லியைவிட சர்ச்சைக்குரிய சிந்தனையாளர். அதற்கு ஒரு முக்கியக் காரணம் - ஜெர்மானியரான அவர், ஹிட்லரின் நாஜிக் கட்சியை ஆதரித்ததுதான். அது ஏதோ தற்செயலாக நடந்தது என்று கூற முடியாதபடி, அவருடைய அரசியல் தத்துவமும் சுதந்திரவாத மக்களாட்சித் தத்துவத்தைத் தீவிரமாக விமர்சிப்பது மேலும் சிக்கலை உண்டாக்குகிறது.

ஆனாலும் அவருடைய சில கருத்தாக்கங்கள் நம்முடைய நிகழ்கால அரசியலைப் புரிந்துகொள்ள உதவும் சாத்தியத்தை மறுக்க முடியாது. அவருடைய புகழ்பெற்ற நூல், நூறாண்டுகளுக்கு முன் வெளியான ‘The Concept of the Political’ (1923). மிகச் சிறிய நூலான இது, ஆழமான கோட்பாட்டுப் பார்வைகள் சிலவற்றை ரத்தினச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறுவதால், இன்றளவும் இந்நூலுக்கான விளக்கங்கள், விரிவுரைகள் எழுதப்படுவதுடன் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x