விகடன் தீபாவளி மலர் நூற்றாண்டுக் கொண்டாட்டம்! | தீபாவளி மலர்​கள் 2026

விகடன் தீபாவளி மலர் நூற்றாண்டுக் கொண்டாட்டம்! | தீபாவளி மலர்​கள் 2026
Updated on: 
1 min read

எண்​ப​துகளில் எடுக்​கப்​பட்ட ரஜி​னிகாந்​தின் படத்தை அட்​டைப் பட​மாக வைத்து அவர் திரைத்​துறைக்கு வந்து 50 ஆண்​டுகள் ஆனதைக் கொண்​டாடி​யிருக்​கிறது விகடன் தீபாவளி மலர்.

ரஜி​னிக்கு 50 என்​ப​தைப் போல நூற்​றாண்டு கண்ட ஆளு​மை​கள் கவிஞர் கண்​ணதாசன், எழுத்​தாளர்​கள் மஹாஸ்வேதா தேவி, தமிழ்​வாணன், கியூப முன்​னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரைப் பற்​றிய கட்​டுரைகளை​யும் தொகுத்து அளித்​திருக்​கிறார்​கள்.

சிறுகதைகள், கவிதைகள், ஆன்​மிக – பயணக் கட்​டுரைகள் போன்​றவை வாசிப்​புக்கு இனிமை சேர்க்​கின்​றன. மதுரை திருப்​பரங்​குன்​றத்​துக்கு அருகே உள்ள விளாச்​சேரி கிராமத்​தில் யானை​யின் சாணத்​தால் சிலைகள் செய்​பவர்​களைப் பற்​றிய கட்​டுரை சிறப்பு. சுற்​றுலா, ஜென் ஸீ கலாட்டா, நகைச்​சுவை போன்​றவையும் கவனம் ஈர்க்​கின்​றன.

பக்கங்கள்: 400

விலை: ரூ.200

விகடன் தீபாவளி மலர் நூற்றாண்டுக் கொண்டாட்டம்! | தீபாவளி மலர்​கள் 2026
இந்து தமிழ் திசை தீபாவளி மலர்: உயர்​வான ரசனைக்குச் சுவை​யான விருந்து! | தீபாவளி மலர்​கள் 2026
Loading content, please wait...

X