கதைகளும் கட்டுரைகளும்

கதைகளும் கட்டுரைகளும்
Updated on: 
1 min read

ஓர் எழுத்​தாளரின் ஒட்​டு மொத்த படைப்​பு​களை​யும் ஒரே நூலாகக் கொண்​டு​வரும் எண்​ணம் பலருக்​கும் இருக்​கும். அப்​படிப்​பட்​ட​வர்​களில் ஒரு​வர் வீ. பழனி.

இவர் எழு​திய 70 தாமிரபரணி தீரத்து கதைகள், அடிப்​படை உரிமை​கள், தெரிந்​து​கொள்ள வேண்​டிய சட்​டங்​கள், தீட்​டு, தீண்​டா​மை, யார் அந்​நியர்​கள், லெனின் யார், அம்​பேத்​கர் பன்​முக அறிஞர், அரசி​ய​லாகத் திரள்​வோம், அரசி​யல் பொருளா​தா​ரம், பொது​வுடைமை இயக்​கத்​தைச் சேர்ந்த எஸ். மாட​சாமி, பி. தியாக​ராஜன், எஸ்​.கே. பழனிச்​சாமி உள்​ளிட்ட தலை​வர்​கள் எனப் பல்​வேறு தலைப்​பு​களில் எழு​திய 20 சிறு நூல்​களும் இந்​தத் தொகுப்​பில் இடம்​பெற்​றுள்​ளன.

70 சிறுகதைகள் அடங்கிய தாமிரபரணி தீரத்து கதைகள் உட்பட

20 புத்தகங்களின் தொகுப்பு

வீ.பழனி

அ ஆ இ பதிப்பகம்,

விலை: ரூ.1000

தொடர்புக்கு: 94433 91196.

கதைகளும் கட்டுரைகளும்
காலத்தைப் பதிவு செய்திருக்கும் எழுத்துகள் | சிற்றிதழ் அறிமுகம்
Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in