அரசியல்படுத்தப்பட்ட மாற்றத்துக்கான சிந்தனை

அரசியல்படுத்தப்பட்ட மாற்றத்துக்கான சிந்தனை
Updated on: 
1 min read

‘ஒவ்​வொரு சமூகப் பிரி​வினருக்​கும் பிரத்​தி​யேக குணம் உண்​டு. இன்​னாருக்கு இந்தத் தொழில்​தான் கைவரப்​பெறும் என்​பது பிறப்​பிலேயே தீர்​மானிக்​கப்​படு​கிறது; நகர வாசிகள் நாகரி​க​மானவர்​கள், பழங்​குடி​யினரோ வன்​முறை​யாளர்​கள்; காட்​டுமி​ராண்​டிகள்​’ - இது​போன்று பொதுப் புத்தியில் கருத்துகள் நிலவுகிறது.

இவ்வாறு நெடுங்​கால​மாக நில​வும் ஒருதலைப்​பட்​ச​மான பொதுப்​புத்தி கருத்​துகளைக் களைவதன் வழி​யாகத்​தான் பலவித​மான சிந்​தனைப்​போக்​கு​களை, பலதரப்​பட்ட வாழ்க்​கை​முறை​களை வெறுப்​பின்றி ஏற்​கும் மனப்​பக்​கு​வம் வாய்க்​கும்.

இத்​தகுப் பார்​வையை அரசி​யல், பண்​பாடு, சமூகம், அகழாய்​வு, வரலாறு முதலான பல்​வேறு புலங்​கள் சார்ந்த பகுப்​பாய்​வின் ஊடாகக் கடத்​துகிறது, பேராசிரியர் சு.இ​ராமசுப்​பிரமணி​யனின் ‘பன்​மைத்​து​வம்’ புத்​தகம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in