

1) ‘ரசவாதி’ திரைக்கதை
எழுத்து/இயக்கம்: சாந்தகுமார்
அறம் பதிப்பகம், விலை ரூ.270
2) கிருஷ்ணசந்தர் சிறுகதைகளும் குறுநாவல்களும்
தொகுப்பாசிரியர்: ராணிதிலக்
ஆதி பதிப்பகம் விலை ரூ.190
3) திட்டம் 6 (நாவல்)
சோம வள்ளியப்பன்
ஸ்நேகா, விலை ரூ.250
4) பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
அருண் ஜோஜி, தமிழில்: ஜி.குப்புசாமி
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை ரூ.250
5) The Cambridge Companion to Periyar
(பெரியார் ஈ.வெ.ரா குறித்து ஐந்து பிரிவுகளில் 13 கட்டுரைகள்)
பதிப்பாசிரியர்கள்: ஆ.இரா.வேங்கடாசலபதி, கார்த்திக் ராம் மனோகரன்
வெளியீடு: கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ்
விலை: ரூ.950