புக்கர் பரிசு நாளை அறிவிப்பு

புக்கர் பரிசு நாளை அறிவிப்பு
Updated on: 
1 min read

புனைவு இலக்​கியத்​துக்​கான மிக உயர்ந்த விருதுகளில் ஒன்​றாக புக்கர் பரிசு கருதப்​படு​கிறது. 2026ஆம் ஆண்​டுக்​கான பரிசளிப்பு விழா லண்​டனில் உள்ள ‘ஓல்ட் பில்​லிங்ஸ்​கேட்’ அரங்​கில் நாளை (திங்​கள்​கிழமை) நடை​பெறுகிறது.

வெற்​றி​பெறும் எழுத்​தாள​ருக்கு 50,000 பவுண்​டுகள் ரொக்​கப் பரிசும், இறுதிப் பட்​டியலில் இடம்​பெற்​றுள்ள மற்ற ஐந்து படைப்​பாளி​களுக்​குத் தலா 2,500 பவுண்​டுகளும் வழங்​கப்​படும்.

Loading content, please wait...

X