Published : 23 Feb 2022 04:44 PM
Last Updated : 23 Feb 2022 04:44 PM

புத்தகத் திருவிழா 2022 | என்னைச் செதுக்கிய புத்தகங்கள்

வேல ராமமூர்த்தி, எழுத்தாளர், திரைக்கலைஞர்

1. சில நேரங்களில் சில மனிதர்கள்,
ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம்

2. அண்டை வீட்டார், பி.கேசவதேவ், சாகித்ய அகாடமி

3. மண்ட்டோ படைப்புகள், சதத் ஹசன் மண்ட்டோ
தமிழில்: சீனிவாச ராமானுஜம், பாரதி புத்தகாலயம்

4. தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
தமிழில்: சுகுமாரன், ஞாலன் சுப்பிரமணியன்,
காலச்சுவடு பதிப்பகம்

5. பாத்துமாவின் ஆடு, வைக்கம் முகமது பஷீர்
தமிழில்: சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x