Published : 16 May 2015 09:42 AM
Last Updated : 16 May 2015 09:42 AM

மேடை

வாசகசாலை: முழுநாள் இலக்கிய அரங்கு;

பங்கேற்பு: பேராசிரியர் கல்யாணராமன், எழுத்தாளர்கள் இமையம், ராம், கவிஞர்கள் குட்டி ரேவதி, ராஜ சுந்தர்ராஜன், குணா கந்தசாமி, திலகபாமா, பத்திரிகையாளர்கள் மாலன், அரவிந்தன்;

இடம்: பனுவல் புத்தக விற்பனை நிலையம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600 041.

நாள்: மே 17, ஞாயிறு, காலை 9 மணி முதல் மாலை: 5.30 மணி வரை

தொடர்புக்கு: 89399 67179 / 044-43100442.

டிஸ்கவரி புக் பேலஸ்: யுவன் சந்திரசேகர் படைப்புகள் பற்றிய பார்வை;

பங்கேற்பு: கங்காதரன், அ.மு. செய்யது, சுரேஷ் கண்ணன், கவிதா முரளிதரன்;

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை

நாள்: மே 17, ஞாயிறு, மாலை 4.30 மணி

மேடை பகுதிக்கு புத்தகங்கள், வாசிப்பு, விவாதம் தொடர்பான நிகழ்ச்சி நிரல்களை noolveli@thehindutamil.co.in மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x