Published : 16 Jan 2017 11:04 AM
Last Updated : 16 Jan 2017 11:04 AM

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்? - பனை மரமே! பனை மரமே!

தொன்மைக் காலத்திலிருந்து தமிழர் வாழ்வில் மிக முக்கியமான இடம்பெற்றிருக்கும் பனை மரம் சமீப காலத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. தமிழின் மிக முக்கியமான சமூக-பண்பாட்டு ஆய்வாளர்களுள் ஒருவரான ஆ. சிவசுப்பிரமணியன், தமிழ்ச் சமூகம் எப்படிப் பனையுடன் ஊடாடியது என்பதை இலக்கியம், வாய்மொழி வழக்காறு, கல்வெட்டு முதலானவற்றின் உதவியுடன் இந்த நூலில் நிறுவியிருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய பண்பாட்டுப் பெட்டகம் இது!

பனை மரமே! பனை மரமே! – பனையும் தமிழ்ச் சமூகமும்
ஆ. சிவசுப்பிரமணியன்
ரூ.425, காலச்சுவடு வெளியீடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x