Published : 27 Apr 2019 08:40 AM
Last Updated : 27 Apr 2019 08:40 AM

நம் வெளியீடு: வியப்பூட்டும் கிராம வாழ்க்கை

கரிசல் எழுத்தாளர் கி.ராவுடன் இணைந்து நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தவர் பாரததேவி. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. வீட்டுப் பெரியவர்கள் கதை சொல்வதுபோல மனதுக்கு நெருக்கமான வார்த்தைகளால் கிராம வாழ்க்கையை விவரிக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைக் கிராமத்துக்கே அழைத்துச்செல்கின்றன.

எங்க ஊரு வாசம்

பாரததேவி

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை, சென்னை-2.

விலை: ரூ.130

 98431 31323

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x