Published : 11 Jan 2019 09:22 AM
Last Updated : 11 Jan 2019 09:22 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

தமிழ்நாட்டின் மணற்கொள்ளை அரசியல்

ஜெ.ஜெயரஞ்சன்

மின்னம்பலம் பதிப்பகம்

போருழல் காதை

குணா கவியழகன்

அகல் வெளியீடு

கங்காபுரம்

அ.வெண்ணிலா

அகநி வெளியீடு

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்

பக்தவத்சல பாரதி

பாரதி புத்தகாலயம்

தமிழகப் பண்பாடு

அ.கா.பெருமாள்

என்சிபிஹெச் வெளியீடு

ஆஹா

தொ.பரமசிவன் நூல்கள் வரிசை

காலச்சுவடு வெளியீடு

விலை: ரூ.620

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் மகத்தான பங்களிப்பு செய்தவர் தொ.பரமசிவன். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த இவரது ஆய்வுகள், அழிந்துவரும் பண்பாட்டுக்கூறுகளின் அவசியத்தை முன்வைப்பவை. ‘பாளையங்கோட்டை’, ‘மரபும் புதுமையும்’, ‘இதுவே சனநாயகம்’, ‘மஞ்சள் மகிமை’, ‘தொ.பரமசிவன் நேர்காணல்கள்’ என தொ.பரமசிவனின் ஐந்து புதிய நூல்களைக் கொண்டுவந்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

நெஞ்சொடு கிளத்தல்

பாதசாரி

தமிழினி பதிப்பகம்

விலை: ரூ.70

‘மீனுக்குள் கடல்’ தொகுப்புக்குப் பிறகு நீள்மௌனத்தில் ஆழ்ந்திருந்த பாதசாரி புதிய உற்சாகத்துடன் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை என்று எந்த வகைக்குள்ளும் அடங்காத பாதசாரியின் மனநிழல் குறிப்புகள் வரிசையில் சமீபத்திய வரவு இது.

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- பொன்வண்ணன், நடிகர்

நீலகண்டப் பறவையைத் தேடி

அதீன் பந்த்யோபாத்யாய

செம்மணி வளையல்

அலெக்சாந்தர் குப்ரின்

இரண்டாம் இடம்

எம்.டி.வாசுதேவன் நாயர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x