Published : 15 Jan 2019 09:29 AM
Last Updated : 15 Jan 2019 09:29 AM

‘இந்து தமிழ்’ இயர்புக் 2019

இயர்புக் 2019

இந்து தமிழ் திசை வெளியீடு

768 பக்கங்கள்

விலை: ரூ.250

140 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் முதல் முறையாக ‘இயர்புக் 2019’ வெளியிடப்பட்டிருக்கிறது. ஐஏஎஸ் உள்ளிட்ட தேசிய போட்டித் தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட மாநில போட்டித் தேர்வுகள், உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள், விநாடி வினாப் போட்டிகளில் பங்கேற்பவர்கள், நடப்பு விவகாரங்களை விரல் நுனியில் வைத்திருக்க விரும்புவோருக்கு உதவுவதற்கான முழுமையான கையேடாக இந்த  ‘இயர்புக்’ தயாரிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x