டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர் கொலை

டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர் கொலை
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி உத்​தம் நகர் பகு​தி​யில் கடந்த 4-ம் தேதி ஹோலி கொண்​டாட்​டாட்​டத்​தின் போது ஒரு சிறுமி வண்​ணப் பொடிகள் தூவி உள்​ளார்.

அது முஸ்​லிம் பெண் மீது விழுந்​த​தால் முஸ்​லிம் பெண் குடும்​பத்​தா​ருக்​கும், சிறுமி​யின் குடும்​பத்​தா​ருக்​கும் இடையே கைகலப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதில் படு​காயமடைந்த தருண்​கு​மார் (26) என்பவர் மருத்​து​வ​மனை​யில் உயி​ரிழந்​தார். இதையடுத்து தருண்​கு​மார் குடும்​பத்​தார் போராட்​டம் நடத்​தினர். போலீ​ஸார் தலை​யிட்டு அவர்​களை வீட்​டுக்கு அனுப்பி வைத்​தனர்​.

டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர் கொலை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் ரூ.6 ஆயிரத்து 300 கோடியாக உயர்வு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in