இ​மாச்சல பிரதேச தீயணைப்பு படை​யில் பெண்​கள் நியமனம்

இ​மாச்சல பிரதேச தீயணைப்பு படை​யில் பெண்​கள் நியமனம்
Updated on
1 min read

சிம்லா: இமாச்சல பிரதேசத்​தில் ஊர்க்​காவல் படை​யின் 63-வது நிறுவன தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது.

சிம்​லா​வில் நடை​பெற்ற விழா​வில் முதல்​வர் சுக்​விந்​தர் சிங் சுகு பேசி​ய​தாவது: பெண்​கள் மேம்பாட்டு திட்​டங்​களுக்கு இமாச்​சல் அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது. தீயணைப்பு படை​யில் விரை​வில் பெண்​கள் சேர்க்​கப்​படு​வார்​கள். இதற்​காக, தீயணைப்பு துறை ஆள்​சேர்ப்பு விதி​களில் தேவையான திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​படும்.

ஊர்க்​காவல் படை​யில் ஆள்​சேர்ப்பு நடவடிக்கை விரை​வில் தொடங்​கும். இவ்​வாறு முதல்​வர் சுக்​விந்​தர் சிங் சுகு கூறி​னார்​.

இ​மாச்சல பிரதேச தீயணைப்பு படை​யில் பெண்​கள் நியமனம்
இந்து கோயில்களை மீட்போம்: யோகி ஆதித்யநாத் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in