​டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த குளிர்​கால செயல் திட்டம்

​டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த குளிர்​கால செயல் திட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி​யில் குளிர்​காலத்​தில் மாசு அளவு அதி​கரிப்​பதை கட்​டுப்​படுத்​து​வதற்​கான செயல் திட்​டத்தை டெல்லி அரசு வெளி​யிட்​டுள்​ளது. அதில் அரசு மற்​றும் தனி​யார் அலு​வல​கங்​களில் 50 சதவீதம் பேர் வீட்​டிலிருந்து பணி​யாற்​று​வது குறித்து பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது.

வழக்​க​மாக மாசு அளவு​கள் உச்​சத்தை எட்​டும் டிசம்​பர் 10 முதல் ஜனவரி 20 வரை கட்​டு​மானப் பணி​களுக்கு கூடு​தல் கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​படும். பெட்ரோல் விநியோகத்துக்கும் வாகனங்கள் இயக்கத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

​டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த குளிர்​கால செயல் திட்டம்
அந்த ஒரு ‘பதில்’... சுஷ்மிதா சென் ‘பிரபஞ்ச அழகி’ ஆன கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in