தமிழக முதல்வர் விஜய் பிரதமராக 9.2% பேர் ஆதரவு

தமிழக முதல்வர் விஜய் பிரதமராக 9.2% பேர் ஆதரவு
Updated on
1 min read

புதுடெல்லி: இண்டியா டுடே- சி வோட்டர் கருத்​துக் கணிப்​பில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்​த​மானவர் என்று மக்​களிடம் கேள்வி எழுப்​பப்​பட்​டது. அப்​போது 48.7% பேர் பிரதமர் நரேந்​திர மோடிக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். ராகுல் காந்​திக்கு ஆதரவாக 27.1% பேர் வாக்​களித்​தனர். அவர்​களுக்கு அடுத்து தமிழக முதல்வர் விஜய், பிரதம​ராக 9.2% பேர் ஆதரவு அளித்​தனர்.

திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்​தாவுக்கு 2% பேர், சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவுக்கு 1.7% பேர், கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி நிறு​வனர் அபிஜித் திப்​கேவுக்கு 1.3 % பேர், ஆம் ஆத்மி தேசிய ஒருங்​கிணைப்​பாளர் கேஜ்ரி​வாலுக்கு 1.2 % பேர் ஆதரவு தெரி​வித்​தனர்​.

தமிழக முதல்வர் விஜய் பிரதமராக 9.2% பேர் ஆதரவு
முதல்வர் விஜய் உத்தரவின்படி நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி விரைந்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in