ரம்ஜான் மற்றும் நவ்ரோஸ் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

ரம்ஜான் மற்றும் நவ்ரோஸ் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: ரம்​ஜான் பண்​டிகையை முன்​னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட வாழ்த்துச் செய்​தி​யில், ‘‘ரம்​ஜான் வாழ்த்​துக்​கள். இந்த நாள் சகோ​தரத்​து​வத்​தை​யும், அன்​பை​யும் வளர்க்​கட்​டும். அனை​வரும் மகிழ்ச்​சி​யாக​வும், ஆரோக்​கிய​மாக​வும் இருக்க ஈத் முபாரக் வாழ்த்​துகள்’’ என குறிப்​பிட்​டிருந்​தார்.

இதுபோல பார்சி புத்​தாண்டை முன்​னிட்டு அவர் விடுத்த வாழ்த்துச் செய்​தி​யில், ‘‘நவ்​ரோஸ் புத்​தாண்டு வாழ்த்​து​கள். இந்​தாண்​டில் மகிழ்ச்​சி​யும், செழிப்​பும் ஏற்பட பிரார்த்​திக்​கிறேன். மேலும் அனைத்து ஆசைகளும் நிறைவேறட்​டும். நவ்​ராஸ் மு​பாரக்’’ என தெரி​வித்​துள்​ளார்​.

ரம்ஜான் மற்றும் நவ்ரோஸ் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை கைவிட பரிசீலனை: ட்ரம்ப் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in