மிதிவண்டியில் சென்ற ஹரியானா முதல்வர்

மிதிவண்டியில் சென்ற ஹரியானா முதல்வர்
Updated on
1 min read

சண்டிகர்: ஹரியானா அரசு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது: எரிபொருள் சிக்​க​னத்தை பிரதமர் மோடி வலியுறுத்​திய நிலை​யில், முதல்வர் நயாப் சிங் சைனி காலை வேளை​யில் மிதிவண்டியில் சுக்னா ஏரியைச் சென்​றடைந்​தார்.

அங்கு நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​டதோடு, பொது​மக்​களு​டன் கலந்​துரை​யாடி​னார். அப்​போது ‘ஆரோக்​கிய​மான இந்​தி​யா, ஆரோக்​கிய​மான ஹரி​யா​னா' என்ற செய்​தி​யை​யும் அவர் மக்களிடம் கொண்டு சேர்த்​தார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டு உள்ளது.

மிதிவண்டியில் சென்ற ஹரியானா முதல்வர்
பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in