மத்திய அரசு நிலைப்பாட்டுக்கு காங். எம்.பி. சசி தரூர் ஆதரவு

மத்திய அரசு நிலைப்பாட்டுக்கு காங். எம்.பி. சசி தரூர் ஆதரவு
Updated on
1 min read

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி அந்​நாட்​டின் உச்ச தலை​வர் அயத்​துல்லா காமேனியை கொன்​றதற்கு மத்​திய அரசு கண்​டனம் தெரிவிக்​காமல் இருப்​பது நடுநிலை​யான கொள்கை அல்ல என காங்​கிரஸ் கட்சி குற்றம்சாட்​டியது.

இது குறித்து காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் ஆங்​கில நாளிதழ் ஒன்றில் எழு​திய கட்​டுரை​யில், "நாட்டு நலனை கருத்​தில் கொண்டு ஈரான் போர் விஷ​யத்​தில், மத்​திய அரசு அமை​தி​யான நிலைப்​பாடு என்ற யுக்​தியை பின்​பற்​றி​யுள்​ளது. ஆடம்​பர​மான வெற்று பேச்​சுக்​கள் நடை​முறைக்கு உதவாது. இந்த நிலைப்பாட்டால் நாம் யாரை​யும் பகைத்து கொள்​ளும் நிலை ஏற்ப​டாது. இருதரப்​புட​னும் பேச்​சு​வார்த்தை நடத்த முடி​யும். இது பொறுப்​பான நிர்​வாகத்திறன்" என தெரிவித்​துள்ளார்.

மத்திய அரசு நிலைப்பாட்டுக்கு காங். எம்.பி. சசி தரூர் ஆதரவு
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in