3-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது: கேரள சட்டப்பேரவைத் தேர்தல்

3-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது: கேரள சட்டப்பேரவைத் தேர்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: கேரள சட்​டப்​பேர​வைக்கு ஒரே கட்​ட​மாக வரும் ஏப்​ரல் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. வேட்பு மனுத் தாக்​கல் செய்ய நாளை (மார்ச் 23) கடைசி நாளாகும். பாஜக சார்​பில் 47 வேட்​பாளர்​கள் கொண்ட முதல் பட்​டியலும் 39 வேட்​பாளர்​கள் கொண்ட 2-வது பட்​டியலும் ஏற்கெனவே வெளி​யிடப்​பட்​டன.

இந்​நிலை​யில் 11 வேட்​பாளர்​கள் கொண்ட 3-வது பட்​டியலை பாஜக நேற்று வெளி​யிட்​டது. இதில் கரமனா ஜெயன் (திரு​வனந்​த​புரம்), ரவீந்​திர​நாத் வகா​தானம் (புதுப்​பள்​ளி​), ஆர்​.எஸ்​.அருண்​ராஜ் (சடையமங்​கலம்), வி.ரதீஷ் (பீரு​மேடு), விவேக் கோபன் (அருவிக்​கரா), டி.என்​.சுரேஷ் (கோவளம்) உள்​ளிட்​டோர் போட்​டி​யிடு​கின்​றனர்​.

3-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது: கேரள சட்டப்பேரவைத் தேர்தல்
4 சுயேச்சைகளுக்கு காங்கிரஸ் கூட்டணி ஆதரவு: கேரள சட்டப்பேரவைத் தேர்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in