கம்​பாலா எருமை பந்தயத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

கம்​பாலா எருமை பந்தயத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

புதுடெல்லி: பீட்டா அமைப்பு தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனு​வில், கர்​நா​டாக​வின் கடலோர மாவட்​டங்​களில் கம்​பாலா எருமைப் பந்​த​யம் நடத்​தும் வகை​யில் விலங்​கு​கள் வதை தடுப்​புச் சட்​டம் திருத்​தப்​பட்​டது.

ஆனால், பெங்​களூரு, ஷிவ்​மோகா ஆகிய மாநகரங்​களில் கம்பாலா எருமைப் பந்​த​யம் நடத்​தப்​படு​வது விலங்​கு​கள் வதை தடுப்புச் சட்​டத்​துக்​கும், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களுக்​கும் எதிரானது என்​ப​தால், எருமைப் பந்​த​யத்​துக்கு தடை விதிக்க வேண்​டும் என்று கோரப்​பட்​டிருந்​தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்​ளுபடி செய்​தது.

கம்​பாலா எருமை பந்தயத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் மட்டும் 34 லட்சம் டன் நெல் கொள்முதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in