Published : 08 Dec 2016 09:54 AM
Last Updated : 08 Dec 2016 09:54 AM

நாடாளுமன்றத்துக்கு 4 நாட்கள் விடுமுறை

நாடாளுமன்ற அலுவல் ஆலோச னைக்குழு கூட்டம் சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் அறையில் நேற்று நடைபெற்றது. மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்துக்கு ஏற்கெனவே செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் மாநிலங் கள் சிலவற்றில் இந்தப் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படு வதால் அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரி னர். இதையடுத்து நாடாளுமன்றத் துக்கு திங்கள்கிழமையும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x