Published : 24 Sep 2021 11:47 am

Updated : 24 Sep 2021 11:48 am

 

Published : 24 Sep 2021 11:47 AM
Last Updated : 24 Sep 2021 11:48 AM

கரோனா தினசரி பாதிப்பு 31,382;  சிகிச்சையில் உள்ளோர் 3,00,162

india-reports-31-382-new-covid-cases

புதுடெல்லி

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 31,382 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 186 நாட்களில் இல்லாத அளவாக சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,00,162 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,35,94,803

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 31,382

இதுவரை குணமடைந்தோர்: 3,28,48,273

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 32,542

கரோனா உயிரிழப்புகள்: 4,46,368

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 318

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 3,00,162

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 84,15,18,026

நேற்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 72,20,642

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தவறவிடாதீர்!



புதுடெல்லிIndia reportsகரோனாதினசரி பாதிப்புசிகிச்சையில் உள்ளோர்தொற்று எண்ணிக்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x