Published : 19 Sep 2021 10:41 am

Updated : 19 Sep 2021 10:41 am

 

Published : 19 Sep 2021 10:41 AM
Last Updated : 19 Sep 2021 10:41 AM

தினசரி கரோனா தொற்று:  30,773 பேருக்கு பாதிப்பு

india-reports-30-773-new-covid19-cases

புதுடெல்லி

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 30,773 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,34,48,163

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 30,773

இதுவரை குணமடைந்தோர்: 3,34,48,163

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 38,945

கரோனா உயிரிழப்புகள்: 4,44,838

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 309

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 3,32,158

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 80,43,72,331

நேற்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 85,42,732

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தவறவிடாதீர்!



கரோனா தொற்றுபாதிப்புபுதுடெல்லிஇந்தியாIndia reportsNew #COVID19 cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x