Published : 20 Jan 2017 11:22 AM
Last Updated : 20 Jan 2017 11:22 AM

உ.பி. 2-ம் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல்

உத்தரப் பிரதேசத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

உத்தரப் பிரதேச சட்டப் பேர வைத் தேர்தல் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

இந்நிலையில், 2-ம் கட்ட தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி 27-ம் தேதி முடிகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 1-ம் தேதி கடைசி நாளாகும்.

சஹாரன்பூர் உட்பட முஸ்லிம் கள் அதிகம் வசிக்கும் 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 67 தொகுதிகளுக்கு பிப்ரவரி 15-ல் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x